Tuesday, May 19, 2015

தமிழ் விலங்கு அருஞ்சொற்பொருள்

மிழ் விலங்கு அருஞ்சொற்பொருள்/TAMIL ANIMAL GLOSSARY

A - வரிசை

ALLIGATOR - ஆட்பிடியன்
ANACONDA - ஆனைக்கொன்றான்/யானைக்கொன்றான்
ANT-EATER - அழுங்கு
ANTELOPE - இரலை மான், புல்வாய்
ARCHAEOPTERYX - தொன்புள்

B - வரிசை
BABOON - கூர்முசு
BADGER - தகசு
BISON - கழுமாடு
BLACK BUCK - வெளிமான்
BOA - அயகரம்
BOAR - கேழல்/கேழற்பன்றி

C - வரிசை
CANNIBAL, CANNIBALISM - தன்னினத்தின்னி, தன்னினத்தின்னல்
CARNIVORE - ஊனுண்ணி
CHIMPANZEE - மாந்தக்குரங்கு
CHINCHILLA - முயலெலி
CHIPMUNK - செவ்வெளில்
CHUCKWALLA - மலையொந்தி
CIVET - புனுகுப்பூனை
COATI - கோணிநாவி
CONE SNAIL - கொனை நத்தை
COYOTE - வயலோநாய்

D - வரிசை
DHOLE - செந்நாய்
DINGO - திரிவோநாய்

E - வரிசை
ECHIDNA - சொண்டெய்
ELAND - அரிமேழகம்
ELK - ஏழகம்

F - வரிசை
FACING POINTS - விலகும் பிரிவகம் - ஒரு இருப்புப்பாதையிலிருந்து ஒரு கிளைப்பாதை விலகும் இடம்

G - வரிசை
GAUNTLETED TRACK - பின்னல் இருப்புப்பாதை - நான்கு இருப்புகள் (rails) கொண்ட இருப்புப்பாதை; இதில் இருப்புகள் 1, 3 ஒரு தடமாகவும், இருப்புகள் 2, 4 மற்றொரு தடமாகவும் அமையும்
GAZELLE - நவ்வி
GECKO - கரட்டை
GIRAFFE - ஒட்டகச்சிவிங்கி
GORILLA - பெருங்குரங்கு
GRATE - பரணி
GRIZZLY - கொடுங்கரடி

H - வரிசை
HAMSTER - பெட்டெலி
HARE - குழிமுயல்
HARTEBEAST - கடுவாடு
HERBIVORE - தாவரவுண்ணி

I - வரிசை
IGUANA - பேரோந்தி, தடி

J - வரிசை
JACK RABBIT - வெளிமுயல்
JAGUAR - வலியச்சிறுத்தை

K - வரிசை
KANGAROO - பைமான், பைம்மா
KINKAJOO - தேன்கரடி

L - வரிசை
LANGUR - முசு
LEMMING - துருவாகு
LIGER - அரிப்புலி
LLAMA - ஒட்டக எருது
LYNX - சிவிங்கிப் புலி

M - வரிசை
MAMMOTH - கம்பளி யானை
MARSHALLING YARD - பிரிப்பு முற்றம் - இருப்புப்பெட்டிகளை வெவ்வேறு தொடர்வண்டிகளாக பிரித்து ஒன்றுகூட்டும் முற்றம்
MONSOON LOAD - பருவமழைச் சுமை - பருவமழைக்காலத்தில் குறைக்கப்பட்ட தாங்குசுமை
MOOSE - ஏழகம்
MUGGER (CROCODILE) - சீங்கண்ணி முதலை, சாணாகம்

N - வரிசை

O - வரிசை
OMNIVORE - அனைத்துண்ணி
OTTER - நீர்நாய்

P - வரிசை
PACA - புள்ளிமுயல்
PANGOLINE - எறும்புத்திண்ணி
PECCARY - உந்திப்பன்றி
PIKA - விளைமுயல்
PIPIT - நெட்டைக்காலி
PLATYPUS - தட்டைப்பதமி
POLECAT - திரிபூனை
PONY - மட்டக்குதிரை
POODLE - சடைநாய்
PUMA - மலைச்சிங்கம்

Q - வரிசை

R - வரிசை
RACOON - அணில்கரடி

S - வரிசை
SALAMANDER - வேம்பா
SALT WATER CROCODILE - செம்மூக்கன்
SERVAL - புலிப்பூனை
SKUNK - பிசிறி
SHEEP DOG - செம்மறிநாய்
SOLENODON - துவாளிப்பல்லன்
SPITZ - கம்பளிநாய்
STAG - கலை மான்

T - வரிசை
TAPIR - தும்பிப்பன்றி, மதகப்பன்றி

U - வரிசை
UAKARI - சேமுகி

V - வரிசை
VOLE - வயலெலி

W - வரிசை
WALLABY - குறும்பைமான், குறும்பைம்மா
WALLAROO - செம்பைமான், செம்பைம்மா
WEASEL - மரநாய்
WOLF - ஓநாய்

X - வரிசை

Y - வரிசை
YAK - கவரிமா

Z - வரிசை
ZEBRA - வரிக்குதிரை

ZORILLA - வரிப்பூனை

No comments:

Post a Comment