Saturday, August 29, 2015
வெண்பூசணி & வாழைத்தண்டு சாறு
Labels:my farm plan ideas
Iyarkai Unavu(Raw Food recipe)
கேரட், முட்டைக்கோஸ் & முளைகட்டிய பச்சைப்பயறு கலவை
கேரட், முட்டைக்கோஸ் & முளைகட்டிய பச்சைப்பயறு கலவை
பச்சைப்பயறு அல்லது பாசிப்பயறு முதல் நாளே 6 மணி நேரம் ஊற வைத்து இரவு தூங்கும் முன்பு, 1 முறை அலசி நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு லேசாக காற்று புகும் படி மூடி விடவும். காலையில் நன்கு முளைத்திருக்கும்.
இந்த பயறு 1 கப், துருவிய கேரட் 1 கப், பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் 1 கப் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இதனுடன் விருப்பமானால் வெள்ளரிப் பிஞ்சு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த கலவையில் இஞ்சி சாறு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிடவும். இஞ்சி சாறுக்கு பதில் எலுமிச்சை சாறும் சேர்க்கலாம். அவ்வாறு எலுமிச்சை சாறு கலந்தால் கண்டிப்பாகத் தேங்காய் துருவல் போடக்கூடாது.

Pomegranate Raita/Madhulai Thayir Pachadi
Pomegranate Raita/Madhulai Thayir Pachadi
Pomegranate Raita/Madhulai Thayir Pachadi
Ingredients:
2 cups of pomegranate seeds
1 cup of finely chopped onions
2 cups of fresh thick curd
Salt as required
For tempering:
1 tsp mustard seeds
1 tsp urad dhal
For garnishing:
finely chopped coriander leaves
Method:
- Mix the pomegranate seeds and chopped onions into the curd.Addrequired salt and mix.
- Temper with mustard seeds and urad dhal.
- Garnish with coriander leaves and serve.
Labels:my farm plan ideas
Iyarkai Unavu(Raw Food recipe)
Green sprouts and pineapple salad
Green sprouts and pineapple salad
This is one of my favorite raw food recipe and very easy to make. The pineapple gives it a sweet and tangy taste and fibre in the salad makes it a very filling snack. This can be had as a light dinner or breakfast too. This will help in weight loss also.
Green sprouts and pineapple salad
Ingredients : (for 1 person, adjust accordingly)
1 handful or half cup raw green gram sprouts
1/2 onion chopped finely
1 tomato chopped finely
2 pineapple slices diced
1 capsicum chopped finely (optional)
A pinch of salt
1/4 tsp pepper

1.Mix all ingredients in a large bowl with salt and pepper.
2. Make few hours in advance so that the sprouts get soaked and taste better. You can also make it a day in advance and refrigerate it.
p.s. instead of tomatoes lime juice can be added.
You can also add chopped carrots or cucumber too.
1.Mix all ingredients in a large bowl with salt and pepper.
2. Make few hours in advance so that the sprouts get soaked and taste better. You can also make it a day in advance and refrigerate it.
p.s. instead of tomatoes lime juice can be added.
You can also add chopped carrots or cucumber too.
Labels:my farm plan ideas
Iyarkai Unavu(Raw Food recipe)
Carrot Verkadalai Kalavai / Carrot Peanuts Salad
Carrot Verkadalai Kalavai / Carrot Peanuts Salad
Carrot peanuts salad is very simple to make. The raw peanuts are soaked in water for 8 hours/overnight to give a crunchy taste.
Carrot Verkadalai Kalavai / Carrot Peanuts Salad
Ingredients:
2 – 3 medium sized carrots
A handful of raw peanuts
Juice of half a lemon
2 tsp shredded coconut (optional)
1 tsp grated ginger
1 tsp finely chopped coriander leaves
Salt as required
Method:
- Soak the peanuts in water overnight/8 hours.
- Wash the carrots, peel them and grate.
- Grate the ginger.
- In a mixing bowl add grated carrots, soaked peanuts, grated ginger, coriander leaves and shredded coconut.
Labels:my farm plan ideas
Iyarkai Unavu(Raw Food recipe)
Raw Food Feast - Iyarkai Unavu Virundhu
Raw Food Feast / Iyarkai Unavu Virundhu
2 WELCOME DRINKS
1. NEER MOR
2. PANAKAM
3 STARTERS
3. STUFFED TOMATOES
4. CABBAGE CHEESE ROLLS
5. MANGO FINGERS
10 MAIN DISHES
6. LEMON AVAL
7. SIVAPPU VELLA AVAL
8. GREEN SPROUTS SALAD
9. CARROT PEANUTS SALAD
10. VAZHAITHANDU THAYIR PACHADI
11. MADHULAI THAYIR PACHADI
12. VENPOOSANI THAYIR SAADHAM
13. NELLI OORUKAI
14. INJI THENOORAL
15. CUCUMBER KOSAMBARI
3 DESSERTS
16. DRY FRUITS LADDU
17. ILANEER PAYASAM
18. FRESH FRUITS SALAD
Labels:my farm plan ideas
Iyarkai Unavu(Raw Food recipe)
Tuesday, August 25, 2015
மந்திர தியானம் - Very powerful mantras
Labels:my farm plan ideas
spiritual mediatation mantras,
spiritualily
Monday, August 24, 2015
சும்மா இரு-எப்படி ஞானம் கிடைக்கும்?
Friday, August 21, 2015
வாழும் சித்தர்/ தவ யோகி Live siddar in Madurai
வாழும் சித்தர்/ தவ யோகி Live siddar in Madurai
பூமி தோன்றி முப்பத்து ஆறாயிரம் கோடி வருடங்கள் முடிந்தது. பூமியில் மனிதன் தோன்றி முப்பத்தைந்தாயிரம் கோடி வருடங்கள் முடிந்தது. இதுவரை பூமியில் ஏற்;பட்டுள்ள சாபங்கள் அணைத்தும் அப்படியே தான் உள்ளது. பூமியில் தற்போது கடைசியுகம் என்பதால் சாபங்கள் அணைத்தையும் தீர்ப்பதற்காகவே இந்த 64வது அவதாரமாக பிறந்து உள்ளேன்.
உலகில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகவும் இறைவனிடம் தோன்றிய பல கோடி ஆன்மாக்களும் இறைவனிடமே சென்று அடைவதற்காகவே நான் இங்கு அவதரித்து உள்ளேன்.
பாண்டிய மன்னர் வம்சத்தில் மதுரை, கருப்பாயூரணியில் பாலுச்சாமி – பிச்சையம்மாளுக்கு ஏழு குழந்தைகளில் ஐந்தாவதாக பிறந்தவர். சுவாமியின் இயற்பெயர் ஸ்ரீசௌந்தரபாண்டி. தனது ஏழாவது வயதிலேயே ஆண்மீக தேடலை நோக்கி வீரபாஞ்சான் இடம் பெயர்ந்தார். ஏழாவது வயது வரை பள்ளியில் பயின்று ஆண்மீக நாட்டத்தினால் கல்வியை துறந்தார். தனது பத்து வயது முதல் தவத்தை மேற்கொண்டார். பதினொறு வயதிலேயே இறைவனை நேரில் பார்த்து ஞானம் பெற்றார்.
தனது பதினாறாவது வயதில் திருவண்ணாமலையிலுள்ள மலை உச்சியில் ஒரு வருட காலம் தவத்தை மேற்கொண்டார். பதினேழாவது வயதில் அழகர்மலை உச்சியில் ஒரு வருடகாலம் தவத்தை மேற்கொண்டு மருத்துவம் தொடர்பான அணைத்து மூலிகைகளையும் பற்றி அறிந்தார்.
சரியாக இரண்டாயிரம் வருடம் வந்த உடன் உலகம் அழிய இருந்தது. இறைவன் உத்தரவுபடி சுவாமி அவர்கள் மதுரை, வீரபாஞ்சானில் 1999 முதல் ஆடி பதினெட்டாம் தேதி முதல் பனிரெண்டு வருடம் மௌன விரதத்தை தொடங்கினார். 2012ல் மௌன விரதத்தை முடித்தார் அதனால் அழிவு தடுத்து நிறுத்தப்பட்டது.
2012ல் மௌன விரதத்தை முடித்த பிறகு அணைத்து இண மக்களுக்கும் அவர்களுடைய துன்பத்தையும், நோய்களையும் தீர்த்து மக்களை காப்பாற்றி வருகிறார்.
ஆண்மீக தேடல் உள்ளவர்களுக்கு யோகம், தியாணம், மெஞ்ஞானத்தை போதித்து வருகிறார். சித்த மருத்துவத்தின் மூலம் அணைத்து விதமான நோய்களையும் நிவர்த்தி செய்து தன்னலமற்ற சேவையை செய்து வருகிறார்கள்.

spiritualily,
வாழும் சித்தர்/ தவ யோகி Live siddar
தீட்சை பெற - தொடர்பு கொள்ளவும்
ஞான நூற்களை பெறவும், தீட்சை பெற விரும்புபவரும் எங்களை தொடர்பு கொள்ளவும். உங்கள் சந்தேகங்களையும் அல்லது வேறு கேள்விகள் இருப்பினும் எங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு கொள்ள
http://tamil.vallalyaar.com/?page_id=86
தொடர்பு கொள்ள
Name | Mobile | Location |
அரவிந்தராஜ் | 9944009497 | ஓசூர் |
குமரேஷ் | 9994499739 | ஓசூர் |
மதிவாணன் | 9940102227 | சென்னை |
சிவகுமார் | 9843499940 | சென்னை |
யுவராஜ் | 9894842672 | காஞ்சிபுரம் |
துளசிராமன் | 8682840551 | காஞ்சிபுரம் |
சரவணன் | 9443109560 | திருச்சி |
கணேஷ் | 9790480333 | திருச்சி |
பாலு | 09448702624 | பெங்களூர் |
விஜயன் | 09916495495 | பெங்களூர் |
ராதாகிருஷ்ணன் | 9443900351 | நெய்வேலி |
விமல் | 7811809646 | வடலூர் |
பாபு | 9443211834 | கடலூர் |
சந்தோஷ் | 9894685146 | கும்பகோணம் |
முத்துகுமார் | 9500204199 | திருநெல்வேலி |
வினோத் | 9944767995 | கோயம்பத்தூர் |
செல்வம் | 9865114241 | சேலம் |
செல்வக்குமார் | 9962325100 | கரூர் |
சத்சங்கம் கீழ் கண்ட இடத்தில நடை பெறுகிறது. சத்சங்கத்தில் பங்கு பெற விரும்பும் அன்பர்கள் போனில் தொடர்பு கொண்ட பின் கலந்து கொள்ளவும்.
ஓசூர் :
பிரதி வாரம் வியாழக்கிழமை மாலை ( 6 -8)
தொடர்பு கொள்ள – அரவிந்தன்- 9944009497 / பத்மநாபன் – 09487895497)
பிரதி வாரம் வியாழக்கிழமை மாலை ( 6 -8)
தொடர்பு கொள்ள – அரவிந்தன்- 9944009497 / பத்மநாபன் – 09487895497)
சென்னை – கோவூர் , போரூர்:
பிரிதி வாரம் ஞாயிற்றுக் கிழமை மாலை (4-6)
தொடர்பு கொள்ள – மதிவானன் – 9940102227
பிரிதி வாரம் ஞாயிற்றுக் கிழமை மாலை (4-6)
தொடர்பு கொள்ள – மதிவானன் – 9940102227
பிரிதி வாரம் சனிக்கிழமை மாலை (4-7pm)
தொடர்பு கொள்ள – சிவகுமார் – கூடுவாஞ்சேரி – 9843499940
தொடர்பு கொள்ள – சிவகுமார் – கூடுவாஞ்சேரி – 9843499940
பெங்களூர்:
பிரதி வாரம் சனிக்கிழமை மாலை (6-8) போம்மனஹல்லி,பெங்களூர்
தொடர்பு கொள்ள – விஜயன் – 09916495495/வாசு – 08147778108
பிரதி வாரம் சனிக்கிழமை மாலை (6-8) போம்மனஹல்லி,பெங்களூர்
தொடர்பு கொள்ள – விஜயன் – 09916495495/வாசு – 08147778108
பிரதி வாரம் ஞாயிற்றுக் கிழமை மாலை (4-6) வைட் பீல்ட்,பெங்களூர்
தொடர்பு கொள்ள -பிரபாகரன் – 0776 0782 776
தொடர்பு கொள்ள -பிரபாகரன் – 0776 0782 776
திருச்சி:
பிரதி வாரம் வியாழக்கிழமை மாலை ( 6 -8)
தொடர்பு கொள்ள -கணேஷ் – 09790480333/சரவணன் – 9443109560
காஞ்சிபுரம்:
பிரிதி வாரம் ஞாயிற்றுகிழமை மாலை ( 6 -8)
தொடர்பு கொள்ள – துளசிராமன் – 9047884388
http://tamil.vallalyaar.com/?page_id=86
திருவடி தீட்சை
திருவடி தீட்சை
திருவடி தீட்சை
தீட்சை = தீ + அட்சை. அட்சம் என்றால் கண். அதாவது கண்களில் உள்ள தீயை (ஒளியை) ஞான சற்குரு தன் கண்களின் ஒளியினால் தூண்டுவதே தீட்சை.
தீட்சையின் மூலம் தன் கண்ணில் – கண் மணியில் உணர்வு பெறுகிறான் சீடன்.
ஒரு ஞான சற்குரு தன் கண் ஒளியால் சீடனது கண் ஒளியை துண்டிய பின் தான் , சீடன் தனது கண் ஒளியை பற்றி கண் ஒளி பெருக்க தவம் செய்ய முடியும்.
திருமூலர் தனது திருமந்திரத்தில் இதனை அழகாக குறிபிடுகிறார்:
திருமூலர் தனது திருமந்திரத்தில் இதனை அழகாக குறிபிடுகிறார்:
“விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் மாம” திருமந்திர பாடல் – 2816
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் மாம” திருமந்திர பாடல் – 2816
விளக்கினை பிளந்து விளக்கினை ஏற்றி – இங்கு திருமூலர் நமது உடலில் விளக்கான கண்ணை பிளந்து ஏற்ற பட வேண்டும் என்கிறார். ஏன் பிளக்க வேண்டும்? எதனால் பிளக்க வேண்டும்?
நம் கண்மணியின் மத்தியில் ஊசிமுனை அளவு ஒரு சிறு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தை துலங்கும் நம் ஜீவ ஒளியை நம் வினைகள் சுட்சமத்தில் 7 திரையாக அமைந்து மூடியுள்ளது.
தீட்சையின் போது சீடனின் இவ்வினை திரையை சற்குரு தன் கண் ஒளியால் பிளந்து சீடனின் கண் ஆகிய விளக்கினை ஏற்றி வைக்கிறார்.
தீட்சையின் போது முதலில் நம் புற கண்ணை திறந்து குருவின் கண்ணை பார்க்க வேண்டும். தீட்சை பெற்ற பின் கண்ணை திறந்து தான் தவம் செய்ய வேண்டும். கண் திறந்து கண்மணி உணர்வை பற்றி தவம் செய்தால் தான் கண் ஒளி பெருகும்.
நன்றாக புரிந்து கொள்ளுங்கள் நம் ஜீவ ஒளியும் , புற ஒளியும் ஒன்றல்ல. நம் ஜீவ ஒளியை தகுதி பெற்ற சற்குருவின் ஜீவ ஒளியை கொண்டு தான் தூண்ட முடியும். வேறு எந்த புற ஒளியை கொண்டோ வேறு எதனாலோ தூண்ட முடியாது.
இதுவே தீட்சை. தீட்சையின் மூலம் வள்ளல் பெருமான் நம்முள் வந்து , நம் உடனிருந்து வழி நடத்தி , தவம் செய்ய துணை புரிந்து நம்மை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்.
நம் கண்மணியை கிருஷ்ண மணி என்பர். தகுந்த ஞான சற்குருவின் மூலம் நம் கிருஷ்ண மணியில் உணர்வு பெறுவதே கிருஷ்ண உணர்வு. இந்த உணர்வை பெறுவதே தீட்சை. இதை தான் சித்தர்கள் “தொடாமல் தொடுவது” , “உணர்வால் உணர வைப்பது” என்றனர்.
சச்சு தீட்சை, நயன தீட்சை, தச தீட்சை என்று கூறுவது திருவடி தீட்சையான இதை தான். ஒரு ஞானியால் குருபீடத்தில் அமர்த்த பட ஒருவர் தான் இந்த தீட்சையினை வழங்க முடியும்.
தச தீட்சை என்றால் 10விதமான தீட்சை அல்ல. நம் உடலில் 8ம்(வலது கண் ஒளி ) , 2ம் (இடது கண் ஒளி) உள் சேர்த்தல் நம் உயிர் ஸ்தானமான அக்னி கலையை அடடையலாம். 10ம் இடமான நம் இரு கண் உள் சேரும் இடத்தில் தான் நம் உயிர் உள்ளது. இங்குள்ள உயிர் ஒளியை பெருக்கி தன் இரு கண்கள் மூலம் சீடனின் கண்ணை பார்த்து சீடனின் கண்களில் உள்ள ஒளியை குரு தூண்டுவதான் தீட்சை. இதை தான் தச தீட்சை என்றனர். கண்களான நாயனத்தின் மூலம் கொடுப்பதால் நயன தீட்சை என்றும் , திருவடி தீட்சை என்றும் பெயர்.
நம் கண்மணி மத்தியில் ஊசி முனை அளவு துவாரம் உள்ளது. நம் உயிரை பற்றி உள்ள மும்மலங்கலான (ஆணவம், கன்மம், மாயை) வினை திரைகள் கண்ணாடி போல் அமைந்து நம் உள் ஒளியை மறைத்துள்ளது.
நம் உயிர் ஒளி வலது கண்ணில் சூரிய ஒளியாகவும் , இடது கண்ணில் சந்திர ஒளியாகவும் துலங்குகிறது. இந்த இரு கண் ஒளியையும் வினைகள் முடியுள்ளன. இந்த கண்களில் உள்ள சூரிய , சந்திர ஒளிகளை மறைத்துள்ள வினை திரையை நீக்குவதே தீட்சை. இதன் பின் தான் நம் உயிர் ஒளியை நாம் நம் கண்களில் பற்ற முடியும். இந்த உயிர் ஒளியை நாம் பற்ற ஒளி உணர்வினை (ஜோதி உணர்வினை) குரு தன் உயிர் ஒளியினை கொண்டு தருவார். இந்த ஜோதி உணர்வினை கண்களில் பெறுவதே தீட்சை.
இந்த உணர்வினை நாம் பெருக்க,பெருக்க நம் உயிர் ஒளி பெருகி (ஞான கனல்) நம் வினை திரைகளை நீக்கும்.
ஞான சரியையில் வள்ளல் பெருமான் (நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து) என்று கூறியுள்ளது இதையே. இதுவே கனல் எழுப்பும் பயிற்சி.
இறைவன் திருவடியான நம் கண் ஒளியை பற்றி இருப்பதே “சும்மா இரு” என்பதன் அர்த்தம். இதுவே தவம்.
இறைவனை அடைந்த எல்லா சித்தர்களும் , ஞானிகளும் இவ்வாறே தீட்சை பெற்றனர். தங்கள் கண் ஒளியை பற்றியே தவம் செய்து தன்னை உணர்ந்து இறைவனை உணர்ந்தனர்.
நம் ஸ்துல உடலில் உள்ள சூட்சும சரிரம் தீட்சையின் மூலம் பிறக்கிறது. இதனால் தீட்சை கொடுத்த ஞான சற்குருவே தாய் தந்தை ஆகிறார்.
“அக்னியின் மூலம் ஞானஸ்தானம்” என்று பைபிள் இதையே கூறிப்பிடுகிறது. இயேசு நாதர் அக்னியால் வழங்கியே ஞானஸ்தானம் இதுவே.
தீட்சை பெற்றவனே துவிசன் ஆகிறான். துவிசன் என்றால் மறுபடி பிறந்தவன் என்று பொருள். இதையே பைபிள் “மறுபடி பிறவாதவன் பரலோக சம்ராட்சியத்தில் பிரவேசிக்க மாட்டான் ” என்றும் , அகத்திய மகரிஷி “மாற்றி பிறக்க வகையறிந்தாயில்லை” என்று கூறுவதும் இதையே.
மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால் துவிஜனாகி தவம் செய்து முடிவில் இறைவனை அடைகிறான்.
தீட்சை பெற வேண்டிய தகுதிகள்:
தீட்சை எல்லா மனிதர்களும் பெறலாம். தீட்சை பெற முக்கிய தகுதி :
1. சைவ உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும்.
2. போதை , புகை போன்ற பழக்கங்கள் அறவே விடு நீங்க வேண்டும்.
3. ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.
4. சிறு தெய்வ வழிபாடு செய்தல் கூடாது.
5. பலி கொடுப்பதோ (அ) பலி கொடுக்கப்படும் ஆலயங்கள் செல்லுதல்கூடாது.

சுருங்க கூற வேண்டுமானால் பஞ்ச மா பாதகங்கள் செய்யாதவராக இருத்தல் வேண்டும்.
இப்பழக்கங்கள் இருப்பின் உடனடியாக இவைகளை கைவிட்டு , இனி இவைகளை
செய்வதில்லை என சங்கல்பம் செய்து கொண்டு பின் குருவை வணங்கி குரு
காணிக்கை கொடுத்து தீட்சை பெறலாம்.
செய்வதில்லை என சங்கல்பம் செய்து கொண்டு பின் குருவை வணங்கி குரு
காணிக்கை கொடுத்து தீட்சை பெறலாம்.
முற்று பெற்ற ஒரு ஞானியால் மட்டுமே திருவடி தீட்சை வழங்க முடியும்.
எங்கள் குருநாதர் திரு. சிவ செல்வராஜ் அவர்கள் வள்ளல் பெருமான் அருளால் இந்த ஞானத்தை உபதேசித்தும் , தீக்ஷை கொடுத்ததும் தங்க ஜோதி ஞான சபை கன்னியாகுமரியில் நடத்தியும் வருகிறார்.
மஹா-சமாதி ஆகும்முன் ஞான பணி தொடர ஒன்பதுசீடர்களுக்கு குரு பீடம் கொடுத்து உள்ளார்கள். கன்னியாகுமரியில் மட்டும் திருவடி உபதேசம் தீட்சை கொடுக்கப்பட்டு வந்தது,குருவின் அருளால் மேலும் ஒன்பது இடங்களில் கொடுக்கப் படுகிறது.
குருபீடத்தில் அமர்ந்துள்ள ஒன்பது குருமார்களின் மூலம் வள்ளல் பெருமான் தான் தீட்சை வழங்குகிறார். பாமர மக்கள் நேரடியாக வள்ளல்பெருமானை பார்க்கும் ஆன்ம பலம் இல்லாததால் ஸ்துல தேகத்தில் உள்ள குருமார்களின் மூலம் வள்ளல் பெருமான் தீட்சை வழங்குகிறார்.
“ஜோதி தரிசனம்” – விளக்கம்
வடலூர் சத்தியஞானசபை “ஜோதி தரிசனம்” – விளக்கம்
வள்ளல் பெருமான் சத்திய ஞான சபையை 1872 ம் ஆண்டு நிறுவினார்.
.
.
ஞான உபதேசங்களை அருட்பாக்களால் கூறி அருளிய வள்ளலார் பாமரர்களும் புரிந்து கொள்ளும் படியாக ஞான அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்க கட்டியதே சத்திய ஞான சபை.
.
சத்திய ஞான சபை எண் (8) கோண அமைப்பு உடையது.இந்த அமைப்பு நமது தலை அமைப்பை ஒத்தது ஆகும். சத்திய ஞான சபையின் முன் பக்கம் இரு புறமும் சிற்சபை , பொற்சபை என்று இரு அறைகள் உள்ளது. உள் நடுவே- ஞானசபை என்ற அறை உள்ளது. இந்த ஞான சபையில் தான் தை பூச தினத்தன்று 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டுவார்.

தை பூச தினதன்று முதல் ஜோதி காண்பிக்கப்படும் நேரத்தில் வலது பக்கம் சூரியனும் , இடது பக்கம் சந்திரனும் நேர் கோட்டில் இருக்கும். நமது உடலிலும் வலது கண் ஒளியும் (சூரிய ஒளி) , இடது கண் ஒளியும்(சந்திர ஒளி) உள் சென்று அக்னி கலையோடு சேர்வதை குறிக்கவே இந்த ஏற்பாடு.
முன்வாசலில் உள்ள சிற்சபை , பொற்சபை நம் கண்களை குறிப்பது. ஞான சபை நம் தலை உள் நடுவில் உள்ள ஆன்ம ஸ்தானத்தை (நம் இரு கண்கள் உள் சேரும் இடம்) குறிப்பது.
.
ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களால் ஆன நமது கர்ம வினைகள் எழு திரைகள் போன்று அமைந்து நம் ஆத்ம ஜோதி தெரியாதபடி மறைத்து கொண்டிருக்கும். இவ்வேழு திரைகள் விலகினால் தான் நமது ஆன்ம ஜோதி தரிசனம் கிட்டும்.

நமது தலை உள் நடுவில் உள்ள ஆன்ம ஒளி (அக்னி) நமது இரு கண்களில் சூரிய ஒளியாகவும் , சந்திர ஒளியாகவும் துலங்குகிறது. நம் உயிரை பற்றி உள்ள வினைகள் நம் இரு கண்மணியில் நடுவில் உள்ள ஊசி முனை அளவு துவாரத்தை மூடியுள்ளது. இவ்வினைக்கு தகுந்தபடியே நம் மனம் வேலை செய்கிறது. நம் உடல் அமைப்பு, சுற்றம் போன்ற அனைத்தையும் நிர்ணயிப்பது இவ்வினைகள் தான். இவ்வினைகள் கண்ணாடி போல் உள்ளதால் நம்மால் பார்க்க முடிகிறது. கண் இல்லாதவர்களுக்கு இவ்வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளதால் பார்வை சக்தி அவர்களுக்கு இல்லை.(வள்ளலார் கண்ணாடி கூண்டின் உள் விளக்கினை ஏற்றி வைத்ததன் பொருள் இதுவே).
குருவிடம் தீட்சை பெற்று- நம் கண்மணியில் உணர்வு பெற்று இந்த கண்மணி உணர்வில் நம் மனதை இருத்தி நினைந்து, உணர்ந்து தவம் செய்தால் நம் கண் ஒளி பெருகி அந்த வெப்பத்தால் வினை திரை கரையும். வினைகள் கரைய கரைய நம் துயர் நம்மை விட்டு நீங்கும். பின்னர் உள்ளே உள்ள ஜோதி தெரியும்.
குருவிடம் தீட்சை பெறுவதையே வள்ளல் பெருமான் “தகுந்த ஞான ஆசிரியரிடம் உங்கள் நடு கண் புருவ பூட்டை திறந்து கொள்வது நலம்” என்கிறார்.

நமது உடலிலும் வலது கண் ஒளியும் (சூரிய ஒளி) , இடது கண் ஒளியும்(சந்திர ஒளி) உள் சென்று அக்னி கலையோடு சேரும் போது நமது வினை திரைகள் நீங்கி ஆன்ம ஜோதி தரிசனம் நமக்கு கிட்டும்.
“சத்ய ஞான சபையை என்னுள் கண்டனன்” என்று வள்ளல் பெருமான் அனைவரும் தங்களுள் ஜோதி தரிசனம் காண வேண்டும் என்று கூறிப்பிடுகிறார்.
இதையே அகஸ்தியர் தனது துறையறி விளக்கத்தில்
“சுடு கொண்ட திருஆடு துறையை நோக்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே” என்று கூறிபிடுகிறார்
“சுடு கொண்ட திருஆடு துறையை நோக்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே” என்று கூறிபிடுகிறார்
சத்ய ஞான சபையில் வெளியே வாசலில் வள்ளலார் பொரிந்த வாசகம் “புலால் கொலை தவிர்த்தவர் மட்டுமே உள்ளே வரவும்” என்று. இதன் மூலம் நம் வினையை வெல்ல, நம்மை உணர, ஆண்டவனை அடைய முதல் செயல் புலால் கொலை முற்றும் தவர்க்க வேண்டும் என்பதே. இவ்வாறு புலை, கொலை தவிர்த்தவர் தான் தம்முள் உள்ள ஆன்ம ஜோதியை தரிசிக்க தகுதி பெற்றவர் ஆவர்.
.
அன்புடையீர் எனவே புலால் உணவை தவிர்த்து , மது , புகை போன்ற போதை பழக்கத்தை விட்டு வள்ளல் பெருமான் கூறியபடி அகவினத்தாராக மாறுங்கள். வடலூர் வந்து சத்ய ஞான சபையில் ஜோதி தரிசனம் காணுங்கள்.
.
குருவிடம் தீட்சை பெற்று தவம் செய்து வினை திரையை விலக்கி உங்களுள் ஆன்ம தரிசனம் பெறுங்கள். வள்ளல் பெருமான் தங்களிடம் இருந்து காத்து வழிநடத்துவார்

எல்லா உயிரும் இன்புற்று வாழ்க.
கொல்ல நோன்பு குவளையமெல்லாம் ஓங்குக.
கொல்ல நோன்பு குவளையமெல்லாம் ஓங்குக.
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.
Subscribe to:
Posts (Atom)