Tuesday, May 26, 2015

மீன் அமிலம் தயாரிக்கும் முறை ( இயற்கை உரம் & பூச்சி விரட்டி )( Fish Tonic ) - இயற்கை உரம் & பூச்சி விரட்டி


மீன் அமிலம் தயாரிக்கும் முறை ( இயற்கை உரம் & பூச்சி விரட்டி )( Fish Tonic )  Click to watch video

மீன் அமிலம் தயாரிக்க தேவையான பொருள்கள் :
 கழுவு மீன் மற்றும் கழிவு நாட்டு சர்க்கரை சம அளவு எடுத்து , வாலியில் இட்டு, இரண்டையும் நன்றாக பிசைந்து மூடி வைக்க வேண்டும். 20 நாட்கள் கழித்து பார்த்தல் மீன் சேரித்து தேன் போன்று மாறி விடும். பின்னர் அதனுடன் 30 மிலிக்கு 10 லிட்டர் விதத்தில் கலந்து பயிர் மீது தெளிக்க வேண்டும்.

பயன்கள் :

 இயற்கை உரம் & பூச்சி விரட்டியாகப் பயன்படுகிறது. இந்த கலவை தெளிக்கும் போது செடியானது நன்கு பச்சை கொடுத்து வளர்கிறது. 

No comments:

Post a Comment